நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `ஏற்றுமதி & இறக்குமதி: ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

export

இந்த நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 24, காலை 10.30 மணி முதல் 12 மணிக்கு நடக்கிறது. இது ஒரு கட்டணமில்லா கருத்தரங்கு.

முன் பதிவுக்கு : https://bit.ly/3e76WHx

இதில், முன்னணி ஏற்றுமதியாளரும் புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநருமான கே.எஸ்.கமாலுதீன், சென்னை கஸ்டம்ஸ் புரோக்கர்ஸ் அசோசியேஷன் – ன் பிரசிடெண்ட் எஸ்.நட்ராஜா, ஹெச்.டி.எஃப்.சி பேங்க்-ன் துணைத் தலைவர் கே.பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்..

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த வணிகத்தில் ஏற்கெனவே இருப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம்.

அனுமதி இலவசம். முன் பதிவுக்கு : https://bit.ly/3e76WHx

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.