டாப் 10 செய்திகள்: காங். வேட்பாளர்தேர்வு சர்ச்சை முதல் அமைச்சர் நிலோஃபர் கபில் கண்ணீர் வரை

  • ’’எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’ என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார். விரிவாக வாசிக்க > https://bit.ly/3rFGmuO
  • ’காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை’ என்று அக்கட்சியின் கரூர் ஜோதிமணி எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > https://bit.ly/2OkI9Hu
  • ”ஒவ்வொரு கட்சிக்கும் தகுதி என்ற ஒன்று இருக்கிறதில்லையா?” – தேமுதிக குறித்து முதல்வர் பேசியுள்ளார்.  விரிவாக வாசிக்க > https://bit.ly/3lb2PgS
  • பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இந்துக்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பையும் குறிவைத்து திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.  விரிவாக வாசிக்க > https://bit.ly/2OrDi7g
  • “பிடிவாதம் பிடிப்பது திமுகவினரின் இயல்பல்ல!” – சீட் கிடைக்காதோருக்கு ஸ்டாலின் விளக்கம்  விரிவாக வாசிக்க > https://bit.ly/3vnlxXa
  • கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி 3வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது விரிவாக வாசிக்க > https://bit.ly/3ldo8yf
  • “கட்சி என்றால் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது” என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > https://bit.ly/38BlgGn 
  • தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் நிலை உருவாவதற்கு பாஜக தான் காரணம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு. விரிவாக வாசிக்க > https://bit.ly/3tgqiQI
  • பால் விலை குறைப்பு முதல் கலைஞர் உணவகம் வரை – திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்  விரிவாக வாசிக்க > https://bit.ly/2NdcLtI
  • “எனக்கு சீட் கிடைக்காததற்கு கே.சி.வீரமணியே காரணம்!” – அமைச்சர் நிலோஃபர் கபில் கண்ணீர்   விரிவாக வாசிக்க > https://bit.ly/3qIKwRo

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.