தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மகளிர் அணி தலைவி, வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி திண்டுக்கல் காளியம்மன், பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை உடனிருந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை தேர்தல் அலுவலர் மேற்கொண்டார்
மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வாகனங்களை சோதனை செய்யும் தேர்தல் அதிகாரிகள்
மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வாகனங்களை சோதனை செய்யும் தேர்தல் அதிகாரிகள்
மின்னணு வாக்கு பதிவு இயந்திங்களை மதுரை மாவட்ட ஆட்சியா் அன்பழகன் பாா்வையிட்டார்
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி பிரசாரத்தை துவங்கினார்.
சீர்மரபினர் தங்களது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதால் ஓ.பி.எஸ் வீடு அமைந்துள்ள பெரியகுளம் அக்ரஹாரம் பகுதியில் வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
அதிமுக அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
வாக்குப்பதிவு செயல்படும் விதம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்
சென்னையில் உள்ள அ.ம.மு.க அலுவலகத்துக்கு நேர்காணலுக்காக வந்த தொண்டர்கள்
தேர்தல் விழிப்புணர்விற்காக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பதை வலியுறுத்தி ஒரு விரல் உருவமாக நின்றும், ஓவியங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளி்ர் கலந்து கொண்ட விளையாட்டு போட்டியும் நடைபெற்றது
கோவை, ராமநாதபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் ஏஜெண்ட் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 68 தொகுப்பு பைகள்.
100% வாக்குப் பதிவு வலியுறுத்தி நடைபெற்ற கோலப்போட்டியினை மதுரை மாவட்ட தோ்தல் அலுவலா் அன்பழகன் பார்வையிட்டார்
வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தனர்.
தேர்தலில் 100 சதவீத மக்கள் வாக்களிக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஒவியங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரையப்பட்டன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.