அலங்கரிக்கப்பட்ட கன்றுக் குட்டியுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்சியைக் காணத் தனது செல்லப் பிராணியுடன் வந்த இளைஞர்.

நிகழ்சியைக் காண ஆர்வமுடன் வந்த பொதுமக்கள்.

மாடுகளின் கொம்பில் சினிமா நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்களுடன் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்சியைக் காண தனது கைக்குழந்தையுடன் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.

மிரண்டு ஓடிய மாட்டை அடக்கி மைதானத்துக்குக் கொண்டு வரும் இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுகளை விரட்டி வரும் இளைஞர்கள்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுகளை விரட்டி வரும் இளைஞர்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் இறுதியில் மாட்டு வண்டியில் நகர்வலம் வந்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.