புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

image

Today #Covid19 vaccination namely covishield launched in #Puducherry & all over the Country. HCM Shri @VNarayanasami launched #Covishield #vaccine at Rajiv Gandhi Government Women and Child Hospital , Puducherry in the presence of Hon'ble Kadirkamam Constituency MLA, 1/2… pic.twitter.com/JMFg8j53FX
— CMOPuducherry (@CMPuducherry) January 16, 2021

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இன்று கோவிட் 19 தடுப்பூசி கோவிஷீல்ட், புதுச்சேரி மற்றும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ முன்னிலையில், புதுச்சேரியின் ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவமனையில், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. சுகாதார செயலாளர், மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போன்ற சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி, முதல் கட்டமாக வழங்கப்படுகிறது” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.