ஆன்மிகம், அறிவியல், அரசியல், இசை, இலக்கியம், நகைச்சுவை, பயணம், பாரம்பர்யம், கலை, சினிமா, தொலைக்காட்சி, உணவு, சுற்றுச்சூழல், ஆரோக்கியம், ஆளுமை என ஆச்சர்யமூட்டும் அபூர்வத் தகவல்களுடன், எப்போதும் வாசிக்கத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டவை விகடன் தீபாவளி மலர்கள். உங்களுக்காக ‘விகடன் தீபாவளி மலர் 2020’-ஐ முற்றிலும் இலவசமாகத் தர விரும்புகிறோம்.

ரூ.150 மதிப்புள்ள தீபாவளி மலரின் டிஜிட்டல் வெர்ஷனை நீங்கள் முற்றிலும் இலவசமாகப் பெறுவது எப்படி?

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன் என அனைத்து விகடன் இ-இதழ்கள் / ப்ரீமியம் கன்டென்ட்டுகள், 2006 முதல் இன்று வரையிலான 15 ஆண்டு கால பொக்கிஷங்களை உள்ளடக்கிய விகடன் டிஜிட்டல் சந்தாவை சலுகையுடன் சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் தீபாவளி மலரையும் இலவசமாகப் பெறலாம்.

கூடுதலாக நீங்கள் வாங்கும் சந்தாவின் ஆயுள்காலத்துடன் கூடுதலாக ஒரு மாதமும் இலவசமாக தருகிறோம் (மதிப்பு ரூ. 99)

இந்த ஒன் ப்ளஸ் டூ OFFER-ல் 2 வகை இதோ…

* விகடன் தீபாவளி மலர் ‘2020 Free + 1 மாத சந்தா கூடுதலாக > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.999-க்குப் பெற

* விகடன் தீபாவளி மலர் ‘2020 Free + 1 மாத சந்தா கூடுதலாக > ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1899-க்குப் பெற

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.