எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ஹலோ...! எஸ்பிபி எப்படி இருக்காரு..? மருத்துவமனைக்கு போனை சுழற்றிய விஐபி..!  சரண் ஹேப்பி - Tamil News | Tamil Online News | Tamil Trending News |  Tamilexpressnews.com

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கவலைக்கிடமாக இருக்கிறார். நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.