‘எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடு கின்றன!’ கட்டுரை கனக்கிறது. நம்பிக் கையுடன் வீட்டி லிருப்போம்… நிச்சயம் நாம் மீண்டெழுவோம்.

– Vidhya, VIkatan.com

முதுமையின் தனிமை கொடுமையானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த வார ‘அஞ்சிறைத்தும்பி’ கதை.

– Velmurugan Dharshan, VIkatan.com

இது ஓர் ஆபத்தான சூழல், உலக மக்கள் ஆபத்தை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது ‘கொரோனா: உலகை அழிக்கும் உயிரியல் ஆயுதமா?’ கட்டுரை. எழுத்தாளருக்கு நன்றி!

– Narthana Raja, Vikatan.com

கேட்ஜெட்ஸை சுத்தம் செய்வதெல்லாம் இருக்கட்டும். கொரோனாதான் நம்மை ஏற்கெனவே அதிகமாக வேலை வாங்குகிறதே,

– Vidhya, VIkatan.com

விசு பற்றிய நினைவஞ்சலி அருமை. விசு என்றுமே தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். இன்றைய தலைமுறைக்கு விசுவின் படங்கள் பாடங்களாகும்.

– Kalidass muruganandam Vikatan.com

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.