‘வீடே அலுவலகம் என்ன செய்கிறது தமிழகம்?’ கட்டுரை இன்றைய யதார்த்தத்தின் கண்ணாடி. நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொள்வோம் என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்லப் போகிறோம். இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வோம்.

– E.c.Thavamani joshua Ebi chellappa

‘இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்’ – கட்டுரை நெகிழ்ச்சி. நீளாயுள் நிறைசெல்வத்துடன் நீங்கள் நீடூழி வாழ்க!

– C Vidhya

‘பொழுதெல்லாம் புத்தகங்கள்’ என்னும் கட்டுரை என்னை மேலும் புத்தகம் படிக்கத் தூண்டுகிறது. இதைப்போன்று நிறைய கட்டுரைகள் வர வேண்டும்.

– சக்திவேல்

அவலம் ஒழிக்க அடியெடுத்த அரசு. மிக முக்கியமான முன்னெடுப்பு. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆனந்த விகடன் குழுமத்திற்கு மிகவும் நன்றி!

– S காந்திமதி

‘கை’ நழுவும் இந்தியா கட்டுரைதான் காங்கிரஸின் தற்போதைய நிலைமை. காங்கிரஸ் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால், சிறு கட்சிகளை பா.ஜ.க விழுங்கிவிடும்.

– தாஸ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.