விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-2021

அன்பான மாணவர்கள் கவனத்துக்கு…

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 31.03.2020 என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-2021

ஆனால், கொரானோ நோய்த்தொற்றினால் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்தத் தேதி மேலும் நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

-ஆசிரியர்

Also Read: விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21

ஆன்லைனில் விண்ணப்பிக்க – http://student.vikatan.com/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.