China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி ‘ராணுவத்தில்’ பயன்படுத்த திட்டம் – எப்படி சாத்தியம்?
தேனீக்களின் மூளையில் சிறிய மைண்ட் கன்ட்ரோலிங் சிப்களை பொருத்துவதன் மூலம் அவற்றை ராணுவத்துக்குப் பயன்படுத்தும் சைபோர்க்களாக மாற்றும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது சீனா. சைபோர்க் (Cyborg) என்பது ஒரே உயிரினம் கரிம (உயிரியல்) மற்றும் இயந்திர (எலெக்ட்ரானிக்) பாகங்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கும். Cyborg …