“பேரிடரிலும் விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி” – கே.என்.நேரு கண்டனம்
தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி …