Walker S2: தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட ரோபோ; சீன நிறுவனம் அசத்தல்; எப்படிச் செயல்படும்?
சீனாவைச் சேர்ந்த UBTECH ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் தானாகவே இயங்கக்கூடிய, தானாக பேட்டரி மாற்றும் திறன் கொண்ட மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முதல் தன்னாட்சி ரோபோவாகக் …
