எலான் எனும் எந்திரன் 6: முதலீட்டாளராக டெஸ்லாவில் நுழைந்து மொத்தத்தையும் டேக்ஓவர் செய்தது எப்படி?
1881ஆம் ஆண்டு, Gustave Trouvé என்கிற பிரான்ஸ் நாட்டு அறிஞர், முதன்முதலில் மின்சாரத்தில் ஓடக் கூடிய டிரைசைக்கிளைக் கண்டுபிடித்தார். அவருக்கு முன்னும் பின்னும் நிறைய விஞ்ஞானிகள், நிறுவனங்கள், அறிஞர்கள் எலெக்ட்ரிக் கார்களை அவ்வப் போது வடிவமைத்துக் கொண்டே வந்தனர். ஆனால் 2000களின் …