NISAR Satellite: `நிசார் செயற்கை கோள்’ – நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?
நிசார் செயற்கைக்கோள் (NISAR Satellite) இந்தியா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டுத் திட்டமாகும். இது இயற்கை வளங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் துல்லியமான தரவுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. NISAR செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்கள்: இந்தியா – …
