“இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..” – நேட்டோ எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘வரி’ அலை மீண்டும் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் …

காதலியை மறக்க மலையேறிய இளைஞன்; 6 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

முன்னாள் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் மலைப் பகுதிக்குச் சென்ற, இளைஞரை மீட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது. 28 வயதான லியூ என்ற இளைஞர் தன் காதலி உடனான பிரிவை ஏற்றுக்கொள்ள …

China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி ‘ராணுவத்தில்’ பயன்படுத்த திட்டம் – எப்படி சாத்தியம்?

தேனீக்களின் மூளையில் சிறிய மைண்ட் கன்ட்ரோலிங் சிப்களை பொருத்துவதன் மூலம் அவற்றை ராணுவத்துக்குப் பயன்படுத்தும் சைபோர்க்களாக மாற்றும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது சீனா. சைபோர்க் (Cyborg) என்பது ஒரே உயிரினம் கரிம (உயிரியல்) மற்றும் இயந்திர (எலெக்ட்ரானிக்) பாகங்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கும். Cyborg …