China: உணவு வாங்கி கொடுக்காததால் ஊழியரை நீக்கம் செய்த Supervisor; கிளம்பிய எதிர்ப்பு – என்ன நடந்தது?
சீனாவின் சாங்காய் நகரைச் சேர்ந்த லூ என்ற பெண், பணிபுரிந்த கல்வி நிறுவனத்தில், தனது மேற்பார்வையாளருக்கு (Supervisor) காலை உணவு வாங்கித்தராததால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. லூவின் சூப்பர்வைசர் லியூ தினமும் காலை ஒரு அமெரிக்கானோ …
