`மிஸ் யூ மிசிமா’- அமெரிக்கா டு ஆம்பூர்; 56 ஆண்டுகள் எளியவர்களுக்கு சேவை; மருத்துவர் ஆலிஸ் மறைந்தார்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பகுதி மக்களின் போற்றுதலுக்குரிய மருத்துவர் ஆலிஸ் ஜி பிராயர் வயதுமூப்புக் காரணமாக காலமானார். கடந்த 56 ஆண்டுகாலமாக எளிய மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வந்தவர் ஆலிஸ். இவரது வாழ்விலிருந்து சில துளிகள்… 1938-ம் ஆண்டு பிறந்தார் …
