Hurricane Milton: 100 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பயங்கர புயல்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மில்டன் என்னும் பயங்கர புயல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை தற்போது தாக்கியுள்ளது. அமெரிக்காவின் 27-வது மாகணம் ஃப்ளோரிடா. அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகணத்திலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ளது இந்த மாகாணம். …
