US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை – வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடி இருக்கிறார் அதேபோல இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, டெலாவேர் மாகாண செனட்டரான 34 வயதான சாரா மெக்பிரைட், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இடம் …
