‘கமிட் ஆனால் காசு!’ – காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!
சிங்கிளாக இருப்பவர்கள் கமிட்டானால் 66 யுவான் (நம்மூர் காசுக்கு ரூ.750) ரொக்க பரிசாக வழங்குகிறதாம் சீன நிறுவனம் ஒன்று. சீனாவை சேர்ந்தது இன்ஸ்டா 360 என்னும் கேமரா கம்பெனி. இவர்கள் கம்பெனிக்கென்று ஒரு டேட்டிங் ஆப் ஒன்று உள்ளது. அந்த ஆப்பில் …
