Trump: `முக்கியப் பொறுப்பில் தமிழர் நியமனம்’ டிரம்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் எழும் குரல்… ஏன்?
‘Make America Great Again’ – அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் அதிகம் முழங்கிய ஒன்று. அமெரிக்காவில் அனைத்திலும் மற்ற நாட்டவர்களை விட, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதன் மையம் தான் இந்த முழக்கம். இந்த முழக்கத்தை செயல்பாட்டிற்கு …
