South Korea: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக்கிற்குக் கைது வாரண்ட்; பதற்றத்தில் தென் கொரியா
தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல். இவர் டிசம்பர் 3-ம் தேதி கொடுத்த ஒரு தொலைக்காட்சி உரையில், அரசுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை அகற்றுவதற்காக எனக் கூறி, தென் கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாட்டில் …
