Justin Trudeau: ஆசிரியர் டு பிரதமர்… கனடா மக்களின் ‘செல்லப்பிள்ளை’ ட்ரூடோவின் அரசியல் பாதை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல்தான் தற்போது உலக அரங்கில் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக். இப்போது பலராலும் விமர்சிக்கப்படும், குறை சொல்லப்படும் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காலத்தில், கனடா நாட்டு மக்களின் ‘செல்லப்பிள்ளை’. யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ? …
