Trump : ‘குற்றவாளி தான்; ஆனால்…’ – இன்று டிரம்பிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?!

டிரம்ப் பதவியேற்பதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் மீதான முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் …

Greenland: ‘கிரீன் லேண்ட் வேணும்’ அடம்பிடிக்கும் ட்ரம்ப்… அமெரிக்காவால் வாங்க முடியுமா?!

‘கிரீன் லேண்ட்’ – நமது பள்ளிக்காலங்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், சமூக அறிவியல் பாடத்தில் வந்த உலக நாடுகளின் வரைபடத்தில் எந்த நாட்டுடனோ, எந்தக் கண்டத்துடனோ புவியியல் ரீதியாக ஒட்டும் இல்லாத உறவும் இல்லாத ஒரு தீவு நாடு. இந்தத் …

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்’ – ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 14

லூயிஸ் மிஷாவ் – பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிரதியில் நீக்கி விடலாம். லூயிஸ் மிஷாவ்வும் மால்கமும் நெருங்கிய நண்பர்கள். மால்கம் …