Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாதனின் பரிந்துரை என்ன?
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் . “எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கும், எழுத வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் மிகப்பெரிய …
