World

மிக பெரிய LAYOFF! – 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா!

ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டாவிலும் பெரிய அளவிலும் பணீநீக்கம் செய்யப்பட உள்ளது என கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் புதிதாக பணியமர்த்தலையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப பணிநீக்கங்களில் இது ஒன்றாகும். மெட்டாவின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக செய்யப்பட்ட மிக பெரிய பணிநீக்கம் இது தான். முன்னதாக மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவர்ஸ் முதலீடுகள் பலனளிக்க சுமார்…

Read More
World

’எங்களுக்கு விராட் வேணும்’.. பாகிஸ்தானில் இந்திய குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சி உபசரிப்பு!

ஒவ்வொருவரும் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, எப்போதும் ஒருவித அமைதியற்ற உணர்வு ஏற்படும். ஆனால் வெளிநாட்டு மக்களின் அன்பான வரவேற்பும், கவனிப்பும், உதவியும் கிடைக்கும் போது மனம் அமைதியாகி மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வரவேற்க ஆயுதமாகிவிடும். தங்கள் மகளின் டென்னிஸ் போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் சென்ற இந்தியக் குடும்பம், அங்கு ஒரு பாகிஸ்தானியரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். இதன் மூலம் அந்த பாகிஸ்தான் உள்ளூர்வாசி இந்திய குடும்பத்தை வரவேற்றுள்ளார். இதனையடுத்து அவர் செய்த நெகிழ வைக்கும் சம்பவத்தை பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் தற்போது…

Read More
World

நிபந்தனைகளுடன் இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் ஏழு பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 7 பேரை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.