மார்ட்டின் லூதர் கிங் கொலை முயற்சியில் மிஷாவ்- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 16
கறுப்பர்களை இனப்பாகுபாட்டோடு நடத்துவதற்கு எதிராக, அமெரிக்காவில் ஏராளமான குடியுரிமை அமைப்புகள் போராடி வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் செயல்பட்ட ‘தெற்கு கிறிஸ்துவ தலைமை மாநாடு (Southern Christian Leadership Conference – SCLC)’ அமைப்பாகும். ஒரு …
