Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!
‘அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று ஆரம்பித்து ‘மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்’ என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது. இது 170 மில்லியன் அமெரிக்க டிக் டாக் பயனாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில், நேற்று …
