Delhi : கெஜ்ரிவாலை தோற்கடித்த முன்னாள் முதல்வரின் மகன் – முதல்வர் ரேஸிலிருக்கும் பர்வேஷ் வர்மா யார்?
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. …