தமிழக ஆளுநர் ரவி மாற்றப்படுகிறாரா? – சலசலப்பும் உண்மை நிலையும்!
ஆளுநர் சர்ச்சை தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே, ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்று தமிழக அரசு நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டது. …