Chandrachud: “உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைக்கிறார்” – மூத்த வழக்கறிஞர் காட்டம்
தேர்தல் பத்திரம் வழக்கு, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். நீதிமன்றத்தில் விசாரணையின்போதே வழக்கறிஞர்களைக் கண்டிப்பது, அவர்களுக்குப் பாடம் …