தஞ்சாவூர்: `இவர்கள் மீது பரிவு காட்டுங்கள்’ – அறப்பணியால் நெகிழ வைக்கும் ஆட்சியர்!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எஸ்.பி.ராஜாராம், சிட்டியூனியன் வங்கி காமக்கோடி மற்றும் …
