மதுரை: `எங்கள் வார்டுகளில் திமுக வட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம்!’ -கொந்தளிந்த அதிமுக கவுன்சிலர்கள்
வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் மதுரை மாநகராட்சியில் மிக அதிகமாக கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது சமீபத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, “பலகோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி சொத்துகள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது அதை மீட்க மாநகராட்சி நிர்வாகம் …