மாணவிக்கு பாலியல் தொல்லை: ‘இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்’ – கீதா ஜீவன்
தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
