அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா… தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு மற்றும் தலையில் காயம் மற்றும் எலும்பு முறிவுகள் …

திருத்துறைப்பூண்டி: இடிந்து விழும் நிலையில் மருத்துவமனை குடிநீர்த் தொட்டி… அலட்சியம் வேண்டாமே!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள கோட்டூர், முத்துப்பேட்டை, திருக்குவளை மற்றும் வேதாரண்யம் தாலுகா கிராம மக்கள் இம்மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நூறு உள் நோயாளிகளும் தினசரி ஆயிரம் பொது நோயாளிகளும் சிகிச்சை …

NIT : ‘இந்தியாவை காப்பாற்றிய கோட்சே’ என புகழ்ந்த பேராசிரியருக்கு டீன் பதவி’ – கொதிக்கும் காங்கிரஸ்

‘இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி’ என்ற ஃபேஸ்புக் பதிவிட்ட பேராசிரியர், தற்போது கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு தினம் அன்று, “இந்தியாவை காப்பாற்றிய கோட்சேவிற்கு நன்றி. ஹிந்து …