“கச்சத்தீவை மீட்க வேண்டும்” – அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்த மதுரை ஆதீனம்!
சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திப்பாரா என்பதுதான் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர் ராஜூ வரவேற்றபோது நேற்று …
