`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு
திருப்பரங்குன்றம் விவகாரம் கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஜைன மடம் சார்பில் ஸ்வஸ்தி லட்சுமிசேனா …