`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு’ தரவுகள் எப்படி எடுக்கப்படும்?
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் போனாது. இதனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 இப்போது …
