“என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்..” – பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி பதில்
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “அஸ்ஸாம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் அவரது மனைவிக்கு பாகிஸ்தான் …