Singapore: 1959 முதல் 2025 வரை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் PAP; என்ன சொல்கிறது வரலாறு?|In Depth
சிங்கப்பூர் என்ற சிறிய நாடு உலக வரைபடத்தில் தனக்கென ஒரு வலிமையான இடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது People’s Action Party (PAP) என்ற ஒரு கட்சியின் நீடித்த, நிலையான ஆட்சி. 1959 முதல் 2025 வரை, PAP …