TTV: “2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்” – அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்

‘2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். டிடிவி தினகரன் 2026 ஆம் …

India – America: “பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை” – அமெரிக்க தளபதி

இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரத்துக்கும், நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து உரையாற்றினோம். …

புதுச்சேரி: “நிலம், ஒப்புதல் உடனே தருகிறோம், முதலீடு செய்யுங்கள்!” – தொழில் துவங்க ஆளுநர் அழைப்பு

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின், இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் …