‘செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே…’ – சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியிருந்தார். செங்கோட்டை முகலாயர்களுக்கு சொந்தமான சொத்துகளை கிழக்கிந்திய …