ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் – முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல், புதின் எந்த தேதியில் வருவார் எனக் குறிப்பிடவில்லை. …
