BJP: “ஜெயக்குமார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால்…” – கரு.நாகராஜன் பேட்டி
“திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்கிறார்களே, தி.மு.க-வினர்?” “தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமாகவே நடத்தப்பட்டது. மக்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது, அவர்களை அடைத்து வைப்பது, தினசரி பேட்டா கொடுப்பது என தி.மு.க-வினர் செய்த அட்டூழியங்கள் …