சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: “ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?” – ராமதாஸ் கண்டனம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அறிக்கையில், …

`அமெரிக்க மண்ணை விட்டு வெளியேறாதீர்கள்’ – H1B விசா ஊழியர்களை எச்சரிக்கும் கூகுள், அமேசான்!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் வசிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களின் வருங்காலம் கவலைக்கிடமாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வகுத்துள்ள கடுமையான குடியேற்ற கொள்கைகள் காரணமாக கூகுள், அமேசான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள்கூட அங்கு H1B விசாவில் பணியாற்றும் …

புதுச்சேரி: `போக்சோ, வழிப்பறி ரௌடிகளுக்காக போராட்டம் நடத்துகிறார் நாராயணசாமி’ – சபாநாயகர் அதிரடி

புதுச்சேரி பஞ்சாயத்ராஜ் அமைப்பின் தலைவரை அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ் கட்சியினர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் தவளக்குப்பத்தில் போராட்டம் நடத்தினர். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் …