மணிப்பூர்: ‘பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?’ – மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்
2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது… அத்தனை கலவரங்களும், பயங்கரங்களும் நடந்தும், இன்னும் பிரதமர் மோடி நேரில் சென்று …