`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்’ – ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்
சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று பிபிசி ரேடியோவிடம் பேசிய அவர், “இஸ்ரேல் 11 வாரங்களாக காஸாப் …