E.V Velu-வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains
‘வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா…’ என சீண்டிய எடப்பாடி. ‘ இது உரிமை கொடி’ என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார். இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க …