ஜி.கே.மணி இல்ல திருமண விழா தமிழக முதல்வர் முதல் நடிகர் விஜய் மகன் வரை பங்கேற்ற பிரபலங்கள்..!
சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏவின் மைத்துனர் தன்ராஜ்- சாரதா ஆகியோரின் மகன் டாக்டர் சேது நாயக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி என்பவர்களின் மகள் டாக்டர் விமலாம்பிகை ஆகியவரது திருமணம் சேலத்தில் இன்று நடக்க இருக்கிறது. …